APPAAICHCHIYAAR …. Navarathri SriVaishnava Pengal Thodar … Day04

நவராத்திரி மஹோத்ஸவ ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் வைபவத் தொடரில்

*அப்பாச்சியார் ஆச்சியார்* – என்ற தலைப்பில் வழங்குபவர்

*விதுஷி ஸ்ரீமதி. மயூரவல்லி சந்தானம்*

இதில்,

**திருமஞ்சனம் அப்பா மாமுனிகளை ஆஸ்ரயித்தது

** அப்பாய்ச்சியார் மாமுனிகள் திருவடி நிலை தீர்த்தம் கிடைத்தது

**அப்பாய்ச்சியார் மாமுனிகளை ஆஸ்ரயித்தது

**ஸ்வப்நம் கண்டது

**எல்லோரும் மாமுனிகளை ஆஸ்ரயித்தது

நாமும் மாமுனிகளின் திருவடி ப்ரபாவம் கேட்டு உய்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி 04 |  20-10-2020

Leave a Reply