சார்வரி, ஐப்பசி திருமூலம் மணவாள மாமுனிகள் 650-வது திருநக்ஷத்திரம்
- விசத வாக் சிகாமணி
- ஈட்டுப் பெருக்கர்
- பொய்யிலாத கோயில் மணவாள மாமுனிகள் வைபவம் – வழங்குகிறார்
மஹா மஹிமோஹோபாத்யாய காஞ்சீபுரம் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமி
அந்நாளில் ஸ்வாமி அளித்த இந்த ஒலிப்பதிவை, பகிர்வதற்கு அனுமதி அளித்த ஸ்ரீ உ வே ப்ர. ப. ஸம்பத்குமாரசார்யர் ஸ்வாமிக்கு அடியோங்களுடைய க்ருதக்ஞதைகள்.
– 21-10-2020