ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேஸித்து, மாறன் மறைக்குத் தேன் – என்ற தொடரில், அவதாரத்தே நன்குரைத்த – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன் ஸ்வாமி வழங்குகிறார்.
**
இதில்
**திண்ணன் வீடு திருவாய்மொழிக்கு…
திண்ணிதா மாறன்.. திருவாய்மொழி நூற்றந்தாதி சாரார்த்தம்
**திண்ணிதா மாறன்
**திருமாலால் நெஞசம் ….திருமால் பரத்துவத்தை
**அவதாரத்தே
**வ்யதிரேஹம்
**இதிஹாஸ புராண ப்ரக்ரியை
ஈட்டு ஸ்ரீசூக்தி கொண்டு நங்கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண் என்பதை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்.
சார்வாய் ஐப்பசி 03 – 19 OCT 2020