mAran maraikkuth theyn– UYARVE PARANPADIYAI.. Upanyasam

ஐப்பசிப் திருமூலம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேஸித்து, மாறன் மறைக்குத் தேன் – என்ற தொடரில்

உயர்வே பரன்படியை… என்ற தலைப்பில்

ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

**உயர்வே பரன் படி

**பரன் படிகள்

* உயர்வே

*”ஸ்வாபாவிகமான உயர்வு

**உள்ளதெல்லாம் எவை

**உயர் வேத நேர் கொண்டு ..

வேதத்தில் ப்ரதிபாதித்த அர்த்த விசேஷங்கள் எவை எந்த பாசுரத்தில்

**தான் கண்டு.. கண்டது எப்படி?

ஸ்ரீ பிள்ளைலோகம் சீயர் வ்யாக்கியானம் கொண்டு – முதல் திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்கள் ”

முதல் திருவாய்மொழி நூற்றந்தாதியில்” அமைத்திருக்கும் அற்புதத்தை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி 02 – 18 OCT 2020

Leave a Reply