புரட்டாசி மாத திருவேங்கடமுடையான் மஹோத்ஸவ வைபவத்தில்,
வேங்கடமே! வேங்கடமே! என்ற தலைப்பில்
ஸ்ரீ உ வே TCA வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்:
**ஆழ்வார் உகந்தருளிய நிலங்களை மங்களாஸாஶனம் செய்தல்
**மற்றொன்றினைக் காணாவே என்னும் திருப்பாணாழ்வார் திருவேங்கடமுடையானைப் பாடுவது ஏன்?
**பொற்கால் அடியிட்ட இடம்
**நின்றான் கிடந்தான்
**திடப்படுத்தி கொள்வதற்கு
**நிற்பது புறப்படும் அறிகுறி
**திருவேங்கடம் மேன்மை
**வேங்கடமே! வேங்கடமே! – என்று பரகாலநாயகி திருவரங்கம் பாசுரத்தில் வாய் வெருவுதல் ஏன்?
**கருவிலே திருவிலாதாரோ
!**பட்டரிடம் சமத்கார சமாதானம்
**வேங்கடம் என்னும் பதத்தின் பொருள்
**இது திருவரங்கத்துக்கும் சேருமன்றோ
!**ரசோக்தியான அனுபவம்
Very nice anubhavam Swami. Dhanyosmi. Adiyen