Jayajayasree-Sudharsana — Sri U Ve Ragavan Swami

புரட்டாசி திருவோணம் வைபவத் தொடரில், –
*ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஸன வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே ராகவன் ஸ்வாமி

**ஸ்ரீ ஸுதர்ஶனாழ்வாரைப் பற்றிஎட்டு ஸ்லோகங்கள்
**இந்த ஸ்லோகத்தின் நோக்கம்
**தடங்கல்களை, பயத்தைப் போக்குபவர்
**பயத்துக்குக் காரணமான பிறவிப் பெருங்கடல் கடக்க வைப்பவர்
**எல்லா துஷ்கர்மத்தை அழிப்பவர்
**ஜெயஜெயஸ்ரீ என்று இரண்டு முறை சொல்வதன் தாத்பர்யம்
**தேவர்கள் பயத்தைப் போக்கி அவர்களால் வணங்கப்படுபவர்
** வித்வான்கள் பக்கமிருந்து அவர்களால் வணங்கப்படுபவர்
**ஸ்ரீ ஸுதர்ஸனாழ்வார் திருவடிகளை ப்ரீதியுடன் ஆஸ்ரயிப்பவர்கள் யார்?
**ஷட்குணம் இயல்பாக பூரணமாக விளங்குகிறது
**பௌணட்ர வாஸுதேவனையும் காசி நகரத்தையும் சக்ராயுதத்தைக் கொண்டு நிரஸித்தது
**தீயில் பொலிகின்ற செஞ்சுடராழி
**ஆயுதங்களின் ஸமுதாயத்தால் அலங்கரிப்பட்டவர்
**ரக்‌ஷணத்தில் பாண்டித்யம்
**புவனங்களை நேத்திரமாகக் கொண்டவர்
**ஆறெழுத்து மந்திரம் மஹிமை
**புறப்பாடு அவஸரத்தின் அழகு
**ஸ்ரீ ஸுதர்ஸனாழ்வார் கட்டுப்பட்டது எதனால்
**மாயத்தை மாள்விப்பவர்
**யுத்தத்தில் சுழன்று கொண்டிருப்பவர்

இதைக் கேட்டு தடைகள் நீங்கப் பெறுவோம் வாரீர்

ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஸன!
ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஸன!
ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஸன!

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – புரட்டாசி 17 – 03-10-2020

One comment

Leave a Reply