Sri Venkatesa Mangalam – Part 02 .. Sri U Ve Madabooshi Ananthazhvan Swami

புரட்டாசி திருவோண வைபத் தொடரில், ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா அருளிச்செய்த – வேங்கடேஶ மங்களம் – இரண்டாம் பகுதி 
ஸ்ரீ உ வே மாடபூஷி அநந்தாழ்வான் ஸ்வாமி வழங்குகிறார்.

ஸ்ரீ உ. வே திருமலை அநந்தாண்பிள்ளை கிருஷ்ணமாசார்யர் அருளிச்செய்த உரை கொண்டு வழங்குகிறார். (இவருக்கு இந்த வருடம் நூற்றாண்டு மஹோத்ஸவம் என்பது குறிப்பிடத்தக்கது,)

இதில்,

**ஸ்ரீ வேங்கடேஶ ஸுப்ரபாதம்.. 29 ஸ்லோகங்கள்.
**29-வது ஸ்லோகப் பல ஸ்தோத்திரம் சொல்பவர்களைத் தவிர இரண்டு வகுப்புகளுக்குப் பலன்.. அது எப்படி?
**ஒரே ஒரு முறை சொல்வதனால் பலன்
**தோஷ நிவ்ருத்தி
**உன் திருவடியே புகல்
**பிராட்டி புருஷகாரமாக
**அப்ராக்ருதம்
**ஸ்ரீ வேதாந்தாச்சாரியரின் ஹயக்ரீவ ஸ்தோத்திரத்திலிருந்து… மந்திர மயம்
**ஸ்ரீமத் ஸப்தம்.. ஸ்ரீய:பதித்வம்
**தயாம்ருத..
**விஸ்வம்.. எல்லாம்
**ஸ்ரீ வேதாந்தாச்சார்யரின் தயாஸதகத்திலிருந்து மேற்கோள்கள்
**தயை மலை
**ஆபரபணங்களுக்கு அழகூட்டும் பெருமாள்
**கோவில், பெருமாள் கோயிலுக்கு ஸாம்யம்
**தலையான புஷ்கரணி
**எழில் கொள் சோதி
**கைங்கர்யஸ்ரீ’யான மாமுனிகள் திருவுள்ளத்தில் நித்ய வாஸம் பண்ணும் திருவேங்கடமுடையான்
**மங்களாஸாஶனத்தில் ஊற்றம் உடையவர்கள்

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முன்னோர் மொழிந்த முறையில் மங்களாஸாஶனம் பலம் அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி புரட்டாசி 16 – 2 OCTOBER 2020

One comment

  1. Very nice upanyasam on Thiruvengadamudiyan vishayamaga.Gifted to listen this upanyasam.Swamy narrated the Sloka vishayama from PBR swamys and Thirupathy Swamys upanyasams quotes. It would be benefit to me if i could see the photo Image of the swamy who gave a nice presentation.Madapoosi Ananthalwar swamyikku adiyen dasan.
    Thurumalai Ananthanpillai Sampath Kunakarampakkam.

Leave a Reply