புரட்டாசி திருவோண மஹோத்ஸவ வைபவத் தொடரில்,
ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா அருளிச்செய்த
ஸ்ரீ வேங்கடஶ மங்களம்.. முதல் பகுதி –
ஸ்ரீ உ வே திருமலை அநந்தாண்பிள்ளை கிருஷ்ணமாசார்யர் அவர்களின் உரை கொண்டு, அன்னாரின் நூற்றாண்டு விழாவையும் உத்தேஸித்து,
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்:
**மாரி மாறாத தண்ணம் மலை
**மங்களம் மானுஷே லோகே…
**மாமுனிகள் நியமனம்
**ஸ்ரீ வேங்கடேஸ ஸுப்ரபாத, ஸ்தோத்திரம் ப்ரபத்தி, மங்களம். **மங்களாஸாஶனத்தின் தாத்பர்யம்
**பதினாலு ஸ்லோகங்கள்.. ஈரேழு பதினாலு லோகங்கள்
**ஸ்ரீய:காந்தாய கல்யாண… மங்களங்களுக்கு இருப்பிடம்.. பெரிய பிராட்டி நித்ய வாஸம்… ஸ்ரீநிவாசன்
**கண்ணாவான் மண்ணோர் விண்ணோற்க்கு….. பிராட்டியின் கடைக்கண் பார்வை.. பரப்பிரம்மம்
**திருவடி திருமலைக்கு ஆபரணம்
**அவயவ சோபை
**ஸத்யம் ஞானம் அனந்தம்
**ஸர்வஜ்ஞன், ஸர்வஸக்தி, ஸர்வ ஸ்வாமி, மேலான பரப்பிரம்மம், ஸத்யகாமன் ஸ்ரீவேங்கடேசன் ஆயினும் – சௌலப்யம் சௌசீல்யம் உடையவன்.
முதல் ஏழு மங்கள ஸ்லோகங்கள் செவியுற்று, திருவேங்கடமுடையான் மங்களாஸாசனம் அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 15 – 01 OCT 2020