Dhaya Sadhagam .. Sri U Ve Kariyamaanikkam Balaji Swami

புரட்டாசி மாத அனுபவத்தில், ஸ்வாமி தேசிகனின் – தயா ஸதகம்
வழங்குபவர் – ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பாலாஜி ஸ்வாமி

இதில்:

**பத்து பத்து ஸ்லோகங்களின் சாரார்த்தம்
**முதல் பத்து ஸ்லோகங்கள்… மோக்ஷ பரத்வம்
**அடுத்த பத்து ஸ்லோகங்கள்.. .ஸர்வஜ்ஞயத்வம், ஸர்வஸக்தித்வம்
**மூன்றாவது பத்து ஸ்லோகங்கள்… அடியார்கள் விரோதி நிரஸனம்
**அடுத்த பத்து ஸ்லோகங்கள்… அவனே உபேய உபாயம்
**ஐந்தாவது பத்து ஸ்லோகங்கள்… அவனே அடையப்படும் பலனாக இருக்கிறான்..
**அடுத்த பத்து ஸ்லோகங்கள்…. சரணாகதவத்ஸலன்
**ஏழாவது பத்து ஸ்லோகங்கள்… சீல குணம்.
** அடுத்த பத்து ஸ்லோகங்கள்… திருவேங்கடமுடையானின் கல்யாணகுணங்கள் ப்ரகாசிப்பது
**ஒன்பதாவது பத்து ஸ்லோகங்கள்.. ஸ்ரீமன் நாராயணணே ராமக்ருஷ்ணாதி அவதாரம் பண்ணினவன்
**பத்தாவது பத்து ஸ்லோகங்கள்.. சராணாகதி ஸாஸ்த்ர வாக்கியத்திற்கிணங்க அவனே பேறு கொடுத்தருள்பவன்
**கருணையின் திருவுருவம் .. கருப்பஞ்சாற்று வெள்ளம்
**ஆசார்ய பரம்பரை குளி

ர்ச்சி, ஸ்ரீநிவாசனின் கருணைக்கடலில் மூழ்குதல்
**திருவேங்கடமுடையானின் கருணையின் நற்கதி பலன் பெறுவோம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – புரட்டாசி 19 – 05-10-2020

Leave a Reply