Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீரங்கம் ஸ்ரீ.நம்பெருமாள் திருப்பள்ளியோட உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (06.03.2020) இரவு ஏழு மணிக்கு, தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து ஒற்றை ப்ரபையில் எழுந்தருளி, மேல சித்திரை வீதிக்கு எழுந்தருளினார்.
அங்கிருந்து மூலஸ்தானத்திற்கு புறப்பாடு முடிந்த பிறகு எழுந்தருளுவார்.
பந்தக் காட்சி உற்சவத்தில் பல தீப்பந்தங்கள் பெருமாளுக்கு முன்பு சென்று கொண்டிருந்தன.
இன்றுடன்மாசி தெப்போத்சவம் நிறைவுற்றது.
அடுத்து சிறப்பான பங்குனி உத்சவம் நடைபெற உள்ளது.