Thalaichanga nanmathiym karthigai utsavam

கண்ணார்கண்ணபுரம் கடிகைகடிகமழும்
தண்ணார்தாமரைசூழ் தலைச்சங்கமேல்திசையுள்விண்ணோர் நாண்மதியை விரிகின்றவெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு 
களிக்கின்றது இங்குஎன்றுகொலோ
வில்லிவாக்கம் ஸ்ரீ சௌம்ய தாமோதர பெருமாள் ஸ்ரீபாதம் அடியார் குழாத்தின் 2019 ஆண்டு தலச்சங்காடு தலைச்சங்க நாண்மதிய பெருமாள் கார்த்திகை சனிக்கிழமை (14/12/19) காலை பெருமாள் கருட சேவையில் உள் புறப்பாடு கண்டருளி, பின் பெருமாள், தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சார்யர்கள் பெரிய திருமஞ்சனம் இனிதே நடை பெற்று அருளிச்செயல் கோஷ்டி, சாற்றுமுறை, தீர்த்தம் மற்றும் ப்ரஸாத விநியோகம் கண்டருளினார்.

Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan

Leave a Reply