Thanks to Sri Mannarkudi Uppili Srinivasanவில்லிவாக்கம் ஸ்ரீசௌம்ய தாமோதர பெருமாள் பவித்ரோத்ஸவம் சாற்றுமுறை (16.09.19) காலை பெருமாள் திருமஞ்சனம் முடிந்த பிறகு பவித்ரோத்ஸவத்தின் ஹோமம் நடைபெற்றது. மாலை பெருமாள் திருவீதி புறப்பாடு முடிந்து பவித்ர உத்ஸவ ஹோமம் பூர்ணாஹூதி, வேதம் மற்றும் திவ்ய ப்ரபந்த சாற்றுமுறை நடைபெற்றது.
அதன் பின்னர் தீர்த்தம் , ஸ்ரீசடகோபம் ஸாதிக்கப்பட்டு, பிரசாதம் வினியோகம் ஆனது.
