Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீ.நம்பெருமாள் பவித்ரோத்ஸவம், ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி.
சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் மணல் வெளி வழியாக பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளி ஸேவை ஸாதித்துக் கொண்டிருந்தார்.
பெருமாள் தீர்த்தவாரி கண்டருளிக் கொண்டிருக்கும் போது சந்திர புஷ்கரணிக்கு அருகில் இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செயல் கோஷ்டியானது.