AARTHTHI PRABANDHAM SERIES – 2023 Aippasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் –

வடுக நம்பி நிலையை நீ எனக்குத் தா என்னும் தலைப்பில்
கோயில் ஸ்ரீ உ வே கொங்கிலாச்சான் பாலாஜி ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**திருவனந்தாழ்வான் திருவவதாரம்
*இருகரையர்கள் யார்?
**எம்பெருமானா? அது ஆர்?
**அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறோம்!
**இப்போது வடுக நம்பி நிலை இல்லையோ?
**திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானாரை ஆஸ்ரயித்ததும் வடுக நம்பி ரூபத்திலேயிறே!
**அடியேனுடைய பெருமாள்?
**சரம பர்வ நிஷ்டை

வடுகபூர்ண நிலை ப்ரார்த்திப்போம்.

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 14௳
2023-10-31

Leave a Reply