AARTHTHI PRABANDHAM SERIES – 2023-Aippasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் –
கூபத்தில் விழும் குழவியுடன் குதித்து என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி. பூமா மதுஸுதனன் வழங்குகிறார்.

இதில்,

**பரமபக்தி தலையெடுத்தல், கால் பொருந்தா ஆர்த்தி
**கஷாயம் பிபதி
**தாய் ஸ்தானத்தில் எம்பெருமானார்
**தந்தையும் தாயும் ஆவார்!
**என்ன நோய்? என்ன தீர்வு?
**விலக்காமை பழி!
**தாயே தள்ளினாள் அன்றோ!
**என்னுடைய நாசத்துக்கு தேவரீரே காரணம்!
**தன்னுடைய கர்மங்களே காரணம்.. மாமுனிகள்
**தானும் கிணற்றில் குதித்தல்
**ஸம்சாரத்தில் உடன் குதித்த எம்பெருமானார் நம்மை உத்தரிப்பைக்கு
**க்ருபையால் எம்பெருமானார் திருவவதாரம்

உன்னாலே ஆம் உறவு ஓர் எதிராசா! வடுக நம்பி!

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 12௳
2023-10-29

One comment

Leave a Reply