Australia Sydney Helensburgh Sri Venkateswara Temple 

Paasurathodu Brahmotsavam – 17/09/23 – Dwaja Arohanam

Thanks to sri Ramesh Raghuraman

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் 

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருகாப்பு அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு 
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டு (பெரியாழ்வார் திருமொழி 1-1-1,2)

Leave a Reply