Mannarkudi Srividya Rajagopalan brahmotsavam kandaberandapakshi. Vahanam, Raaja alankaram

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோற்சவம் ஆறாம் திருநாள் கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரம்

வாகனத்தின் சிறப்பு :அனைத்து திவ்ய தேசங்களிலும் இந்த பறவை பெருமாள்களுக்கு திருவாபரணங்களாகளே காணப்படுகிறது. கோபாலனுக்கு மட்டுமே வாகனமாக அமைந்திருப்பது பெருமைக்கு கூறியதாகும்.

Thanks to Sri Mannarkudi Uppili srinivasan

Leave a Reply