Guru Pushyam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

தை மாத உத்ஸவாதி அனுபவத் தொடரில் –

குரு புஷ்யம் என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் இராமானுஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்

**குரு புஷ்யத்தின் தாத்பர்யம் என்ன?
**குரு என்றால் என்னென்ன?
**நடமினோ நமர்கள் உள்ளீர்!
**ஆளவந்தார் ஆசைபட்ட ஆகாஸ விமானம் எதற்கு!
கந்தாடை ஆண்டானின் அவா என்ன? ,முதலில் யாருக்குத் திருவாராதனம் ஏன்?
**இன்றளவும் எம்பெருமானாருக்குபரிவுடன் உபசாரங்கள்
**ஏழு மூன்றானது
**மூன்று நாள்கள் க்ரமங்கள்
**ஏகாந்த சேவை
**பாஷ்யகாரா ! எச்சரிகை யாருக்கு?

விண்ணின் தலை நின்று, மண்ணின் தலத்துதித்த, இராமானுசன் குரு புஷ்யம் உத்சஸவத்தின் ஊடே உகப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, தை ௴, நாள்: 22 | 05-02-2023

Leave a Reply