Bhooopathith-Thirunaal (Thiruvarangam) | Subakruth, Thai Month Upanyasangal Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:

தை மாத மஹோத்ஸவ வைபவத் தொடரில் —
பூபதித் திருநாள்
.என்னும் தலைப்பில் — ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

*ஸ்ரீரங்கத்தில் எத்தனை உத்ஸவங்கள்?
**ஐப்பசி உத்ஸவம்!
**கல்வெட்டு சொல்வது என்ன?
**மாமுனிகள் தை உத்ஸவம் பற்றிய இயற்றிய பா
**கதிர் அலங்காரம்
*சுவர்க்கம் என்றால் என்ன?

தேவியரும் தாமும் திருத்தேரின் மேல் அரங்கர் மேவி விக்கிரமன் வீதியில் வலம் வரும் சேவை எனும், சுவர்க்கத்தை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, தை ௴, நாள்: 20 | 03-02-2023

Leave a Reply