Ratha Sapthami – 2023-Thai-Upanyasangal Series

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

தை மாத மஹோத்ஸவங்கள்வைபவத் தொடரில் –

இரத ஸப்தமி
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி (திருமெய்யம்)
வழங்குகிறார்.

இரத ஸப்தமியின் தாத்பர்யம் உணர்ந்து வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை பூண வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத் ௵, தை ௴, நாள: 14 | 28-01-2023

Leave a Reply