Thanks Note for Margazhi Upanyasangal on Thiruppavaiyil Sri Ramayanam 2022-23 Subakruth Year

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தனரின் சுபக்ருத் ௵, மார்கழி ௴

திருப்பாவையில் ஸ்ரீராமாயணம் – என்ற தலைப்பில் அளிக்கப்பட்ட உபன்யாசங்களை அற்புதமாக தொகுத்து, நன்றியுரை ஆக நமக்கு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே R கிருஷ்ணன் ஸ்வாமி {மன்னார் கோயில் Camp @ Canada}.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏

சுபக்ருத் ௵, தை ௴, நாள்: 01 | 15-01-2023

One comment

  1. முப்பது நாட்கள் உபந்யாசத்தை அந்வயிக்க அவகாசமில்லாதவர்களுக்கு இந்த தொகுப்புரை ஒரு வரப்ரஸாதம்.
    அன்னாருக்கு நீங்காத செல்வம் நிறைந்து.

Leave a Reply