ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில்
வையம்.. நெறிவாசல்.. அரன் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திண்டுக்கல் ஸுந்தர்ராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**ஜகத் காரணபூதன்
**எது தகளி, எது நெய், எது விளக்கு… விளக்கங்கள்
**இவை யாருக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன, யார் ஆஜ்ஞையில் நடக்கின்றன?
**எம்பெருமானை அறிந்து கொள்வது எங்ஙனம்?
**நெறி, வாசல் யார்?
**நாலு ரிஷிகளுக்கு உபதேசம் பண்ணுவது எப்படி?
*எம்பெருமானுக்கும் ருத்திரனுக்கும் வ்யாவ்ருத்தி
செய்ய சுடராழியான் அடிக்கே சொல்மாலை கேட்டு சூட்டுவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஐப்பசி – 11 | 28-10-2022
