ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
திருவாடிப்பூர மஹோத்ஸவ வைபவத்தில் –
ஆண்டாளின் ஏற்றம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே TCA Venkatesan Svami
வழங்குகிறார்.
இதில்
**எம்பெருமானார் , வேதாந்த தேசிகன், மாமுனிகள் காட்டும் ஏற்றங்கள்
**அஞ்சுக்குடிக்கொரு சந்ததி
**ஸ்ரீவசனபூஷண திவ்ய ஸாஸ்திரம்
திருவாடிப்பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே! 🙏