Aazhiyezha – Swami Nammazhwar Anubhavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*ஆழியெழ என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திண்டுக்கல் சுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

எம்பெருமானின் விஜய பரம்பரைகளை கண்டு, கேட்டு அனுபவிப்போம் வாரீர்.

Aazhiyezha

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சுபக்ருத்௵ – _ஆனி ௴-01 |
15-06-2022

One comment

  1. அடியேன் ஸ்வாமி! ‘ஆழியெழ ‘ என்ற பதிகத்தின், அர்த்த விசேஷங்களை, பூர்வாச்சாரியர்களுடைய வ்யாக்யானம் கொண்டு, அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள்! பாக்கியம் ஸ்வாமி!

Leave a Reply