Athraadhikaranam Gist {Sri Bashyam}

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரையில் செய்ய திருவாதிரை – ஸ்ரீ பாஷ்யகாரர் திருநட்சத்திர வைபவத் தொடரில்
அத்த்ரதிகரணம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்:

**உண்பவன் ஜீவனா, பரமனா?
**கடோபநிஷத் வாக்கியங்கள்
**ஆத்மாவின் மெய்யான ஸ்வரூபம் என்ன, மோக்ஷத்தின் ஸ்வரூபம் என்ன
**ஆட்சேபங்கள் உண்பவன், அசையும், அசையாத பொருட்கள்
**உபசேசனம்?
**யார் அறிவார்?
**ஜீவனே கர்மவசப்பட்டவன் ஆதலால் அனவனே அனுபவிக்கிறான், என்பது பூர்வபக்ஷம்
**சராசர க்ரஹணாத் என்பது ப்ரஹ்மத்துக்கே லக்ஷணம்; ஆதலால் உண்பவன் எம்பெருமானே!
**தத்விஷ்ணோர் பரமம்பதம்
**இன்னொரு ஆட்சேபம்..
ருதம் பிபந்தௌ அதாவது கர்ம பலனை அனுபவிப்பது ஜீவனே என்பதால் ஜீவனையே குறிக்கும்
**குஹாம் ப்ரவிஷ்டௌ ஆத்மானௌ தத் தர்ஸனாத்
**இரண்டு ஆத்மாக்கள் எம்பெருமானும் ஜீவனுமே!
**விசேஷணங்களுடன்!

அடியேன் உள்ளான் என்னும் சேஷத்வமே அந்தரங்க நிரூபணம் என்று எம்பெருமானார் திருவாய்மொழி கொண்டு, மூதலிப்பதை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் வருடம், சித்திரை மாதம் – நாள்-31 | 14-5-2022

Leave a Reply