Kadhaipporul — ThirumazhisaippirAn Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் – கதைப்பொருள்  –  என்னும் தலைப்பில்  –  ஸ்ரீ உ வே அரசாணிபாலை கந்தாடை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**31ம் பாசுரத்தில் சொன்ன கதை என்ன?
**32 ம் பாசுரத்தில் சொன்ன கதை என்ன?
**கதைப் பொருள் என்பது யாது?
**ஷட் குணத்துடன் இன்னும் இரண்டு.. ப்ராப்தி, பூர்த்தி
**கதைப்பொருள் சொன்ன இடங்கள் சில
**திருப்பாவையில், பெரிய திருமொழியில்..

இதிஹாஸ ஸ்ரேஷ்டமான
ஸ்ரீ ராமாயணத்தினின்று கதைப் பொருள் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-16 | 30-01-2022

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! எம்பெருமானின் 8 திருக்கல்யாண குணங்களை, ஸ்ரீராமாயணம்,ஸ்ரீமகாபாரதத்திலும், ஆழ்வார் பாசுரம், ‘நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே! என்ற பதத்தில், 3 திருக்கல்யாண குணங்களை அருளிச் செய்துள்ளார் என்று, அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன் 👏👏

Leave a Reply