Elle-Ilangkiliye – Anjukudikkoru Sandhadhi Series 15

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் என்பதன் படி, ஏனைய ஆழ்வார்களின் திருவுள்ளக் கருத்தையே பிரதிபலிக்கும் ஆண்டாள் நாச்சியாரின்

எல்லே இளங்கிளியே -அஞ்சுகுடிக்கொரு சந்ததி –                                                      வழங்குபவர்-
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-மார்கழி-15 |
30 December, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! எல்லே இளங்கிளியே!என்ற பதத்திற்கு ஒப்பாக, திருநெடுந்தாண்டகம், மற்றும் திருவாய்மொழி பாசுரங்களோடும், ‘ஒல்லைநீ போதாய் ‘என்ற பதத்திற்கு ,பெரியாழ்வார்.திரு. ‘ஒல்லை க் கூடுமினோ!’ என்று ஒப்புமைப்படுத்தி அருமையாக தெரிவித்துள்ளீர்கள்! பாக்கியம் அடியேன் ஸ்வாமி!🙏🙏

Leave a Reply