Second Part of YezhaiYedhalan – Nanju Maaga Mannu Periya Thirumozhi

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – நஞ்சு மாக மன்னு – என்னும் தலைப்பில்  –  ஸ்ரீ உ வே திண்டுக்கல் சுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**பகவத் அனுபவத்துக்கு எது தடை
**Almighty’s Strategy to maintain peace between predator and the prey
**ஸ்ரீ கோவிந்த ஸ்வாமியின் அபிலாஷைக்கு கண்ணன் காலம் ஒதுக்கியது
**மார்க்கேயண்டனுக்கு வாழுநாள்

ஏழை ஏதலன் திருமொழியில் கலியனின் மூன்று அனுபவங்களும் பெரிய பெருமாள் ஆஸ்ரயணமும் அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-10 |
26 November, 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! பெ.தி. 5-8 – 4,5,மற்றும் 6, பாசுரங்களுக்கு, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் கொண்டு, அதி அற்புதமான அர்த்த விசேஷங்கள் சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி! மகாபாக்கியம் ! திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்! 🙏🙏

Leave a Reply