unasodasa .. Sriramayana Thanisloki Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அனுபவோத்ஸவ தொடரில்,

*ஊநஷோடஶ…… – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி வழங்கிறார்.

இதில்,

**தசரத சக்கரசர்த்தி பதினாறுக்கும் குறைவான வயது என்று சொன்னதன் தாத்பர்யம் என்ன?
**திருவயோத்தியைத் துறந்து பெருமாள் காடேற எழுந்தருளும் போது, வயது 25. இது பிராட்டி வார்த்தை
**திருக்கல்யாணம் முடிந்து, பிராட்டி வனவாசம் புகும் வரை இருந்த காலம் 12 வருடங்கள்
**பதினேழு வருடத்தில் ஆரண்யம் புகுந்தார் பெருமாள்.. இது கௌஸல்யா தேவியார் வார்த்தை
**25 என்று பிராட்டி சொன்னது தோராயமாக.. இருக்காது
**கௌஸல்யாதேவியார் உபநயனம் ஆனதிலிருந்து சொல்லி இருப்பாளோ.. அதுவும் பொருந்தவில்லையே?

சக்கரவர்த்தி, பிராட்டி, கௌஸல்யாதேவியார் – இவர்கள் சொன்ன எல்லாம் பொருந்தும்படி துல்யஶீல வயதை வியாக்கியான சக்கரவர்த்தி நிர்வஹிக்கும் திறனை கண்டு வியப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 22 | Dated 07 Sept, 2021

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! ‘ பெருமாளின் திருநக்ஷத்திரத்தைப் பற்றிய குறிப்புகள், திருநக்ஷத்திரத்தில் அமைந்த சர்ச்சை, அதற்கு, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளையின் சமாதானங்களையும், குறைகளையும், ஆச்சரியமான விஷயங்களைத் தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! “ஊனஷோடஸ ” அற்புதமான வ்யாக்கியானம்! அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி! 🙏🙏

Leave a Reply