Gopaala krupAjalanithe .. Mukunthamalai Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி   கண்ணனெம்பெருமான் திருவவதார மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
கோபால க்ருபாஜலனிதே ஹே! ராமானுஜ! ஜகத்ரயகுரு!  –  என்னும் தலைப்பில் வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி.

இதில்,

**கோவிந்தன்
**சீலவான்
*ஸ்ரீயப்பதி
**கம்ஸாந்தகன்
**களிறளிப்பான்
**ஹே ராமானுஜ!
ராமானுஜன் யார்?
வளை கொண்ட வண்ணதான் பின் தோன்றல்
**ஜகத்ரய குரு

புண்டரீகாக்ஷனை கோபி வல்லபனை,  ஸ்ரீ கண்ணனை.. முகுந்தமாலை ஸ்லோகம் கொண்டு காண்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 04 | Dated 20 Aug, 2021

3 comments

  1. ஸ்ரீ
    ஜீயர் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ உ வே கோமடம் ஸ்வாமியின் அமுதப் பொழிவில் ச்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் அருளிச் செயல் பஞ்சாம்ருதத்துடன் ரஹஸ்யக்ரந்தத் தேனும் கலந்து பேரின்ப அநுபவம் ஆயிற்று. ஸ்வாமிக்கும் ஆறெனக்கு குழுவினர்க்கும் நன்றி நன்றி நன்றி அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் க்ஷமிக்கவும் 🙏

  2. அடியேன் ஸ்வாமி! “முகுந்தமாலை” , 21ஆம் ஸ்லோகத்தின், ஒவ்வொரு பதத்திற்கும், எம்பெருமானின் கல்யாண குணங்களை, பூர்வர்கள் வ்யாக்கியானம் கொண்டு, அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்த தேவரீருக்கு அநேக நமஸ்காரங்கள் ஸ்வாமி! 🙏🙏

Leave a Reply