Kothai Thamizhanubavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

திருவாடிப்பூர மஹோத்ஸவ வைபவத் தொடரில் – *கோதை தமிழனுபவம்
என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே TC A Venkatesan Svaami – வழங்குகிறார்.

**தத்துவமிலி
**நொய்யர் பிள்ளைகள்
**அரக்க நில்லா
**கச்சங்கம்
**குயிலுக்குத் தெரிந்த ரகசியம்
**தூங்குவது ஏன்?

தூய கோதை சங்கத் தமிழனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 29 | Date 14 Aug 2021 ||

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! கோதை தமிழ் நயம், குன்றிலிட்ட விளக்கு இவற்றிற்கு அருமையான விளக்கங்கள்,மேலும், நா.தி.யிலிருந்து சில அரிதான பதங்களுக்கு, பூர்வர்கள் வ்யாக்கியானம் கொண்டு, அதிஅற்புதமாக விண்ணப்பம் செய்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன்!🙏🙏

  2. Arpudham. Devareer’s anubhavamum of Andal’s with regard to manmadan was also a nice interpretation. Enjoyed. Dhanyosmi Swami. Adiyen🙏

Leave a Reply