Vinjinirkum Thanmaiyalaai .. Sri Andal Anubhavam ….

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

அறிந்தேலோர் எம்பாவாய் Arindhelor Empavai – ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்தினருக்கு,
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அனுபவமாக
விஞ்சிநிற்கும் தன்மையளாய் – என்னும் தலைப்பில் வழங்கியவர் –
மாடபூஷி ஸ்ரீ உ வே ரங்காசார்யார் ஸ்வாமி

கேட்டு ஆனந்திப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ ஆடி 28 | Date 13 Aug 2021 ||

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்ரீஆண்டாள் நாச்சியாரின் பெருமைகளை, மாமுனிகள் அருளிச் செய்த உபதேசரத்தினமாலை பாசுரங்கள் கொண்டு, அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள், மேலும், திருப்பாவையின் ஏற்றத்தையும் நன்கு விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! அடியேன் நமஸ்காரம் 🙏🙏

Leave a Reply