Vaaranamaayiram .. Sri Andhal Anubhavam …..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

அறிந்தேலோர் எம்பாவாய் Arindhelor Empavai – ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்தினருக்கு,
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அனுபவமாக *வாரணமாயிரம்* – வழங்கியவர் –
*விதுஷி ஸ்ரீமதி. ஹரிப்ரியா பாலாஜி*

கேட்டு ஆனந்திப்போம் வாரீர்.

அடியேன் ராமானுஜ தாசன்
ப்லவ ஆடி 25 | Date 10 Aug 2021 ||

2 comments

  1. அடியேன்! இன்று ஸ்ரீகோதா நாச்சியார் திருமண வைபவத்தை, செவியால் கேட்டு, மனக்கண்களால் காணும் பாக்கியம் அடியோங்கள் பெற்றோம்! தங்கள் கைங்கர்யம் மேலும் மேலும் தொடரவேண்டும் ! தன்யோஸ்மின்! அடியேன் 🙏🙏

Leave a Reply