Oottamindri Pandupol Elaappoigal-uraippaan…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

திருவாடிப்பூர திரு நட்சத்திர வைபவத் தொடரில் –
*ஊட்டமின்றி பண்டுபோல் ஏலாப்பொய்கள் உரைப்பான் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி (திருமெய்யம்)
வழங்குகிறார்.

இதில்,

**ஜீவனம் இடாதே துரத்துகை
**முதல் பண்டு
**இரண்டாம் பண்டு
**ராமாவதாரத்தில் மெய்யும், க்ருஷ்ணாவதாரத்தில் பொய்யுமிறே தஞ்சம்
**வினதைச் சிறுவன் – இரண்டுவிதமான நிர்வாகங்கள்

பேற்றுக்கு த்வரிக்கும் ஆண்டாள் நாச்சியாரின் துணிந்த துணிவை காண்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 25 | Date 10 Aug 2021 ||

3 comments

  1. ஸ்ரீ
    ஜீயர் திருவடிகளே சரணம்
    ஆண்டாள் பாசுர அநுபவம்
    ***
    ச்ராவ்யமான கண்ட்ட த்வநி, தெள்ளிய ஓடை போன்ற பொழிவு..அத்புதம்! அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் க்ஷமிக்கவும் 🙏

  2. அடியேன் ஸ்வாமி! நா.தி. யிலிருந்து, மூன்று பதங்களுக்கு, பூர்வாச்சாரியர்களின் வ்யாக்கியானம் கொண்டு, அற்புதமாக விளக்கங்கள் அருளிச் செய்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின்! அடியேன் 🙏🙏

Leave a Reply