Sri Alavandhar Aitheehyangal-2 — Vidushi Srimathi Nachiyar Narasimman

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

இன்று ஆடி உத்திராடம்

பரமாசார்யார் ஸ்ரீ ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ரக்ஷமாம் சரணாகதம், ஸந்யாசி மடல், உயர்வற உயர்நலம் ஆழ்வாரின் மாஸுச;
என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி நாச்சியார் நரசிம்மன்
வழங்குகிறார்.

**கடுகைத் துளைத்து கடலை மடுப்பது யாரால் முடியும்?
**த்ரிவித பரித்யாகம்.. தியானம்.. ஆத்ம தர்சனம்.. அனன்யார்ஹ ஸேஷத்வம்.. பக்தி.. எம்பெருமானை அடைதல்
**ரக்ஷ்ய வர்க்கத்தில் விட்டது யார்?
**திரௌபதி பர்த்தாக்களை விட்டு கண்ணணை அழைத்தது ஏன்?
**ஸந்யாச தர்மமும் மடலூறுகைக்கும் ஸாம்யம்
**வருந்திப் பெற்றதும், உயர்வற உயர்நலமும்
**உன்னைத் தான் விடேன் என்றுரைக்க வண்மை அடைந்தான் கேசவன்

பரமாச்சார்யரின் நிர்வாஹங்களில் அமிழ்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 08 | Date 24 July 2021 ||

6 comments

  1. அத்தனை விஷயத்தையும் கோர்வையாக கோர்த்து தெளிய வைத்த மாமிக்கு அனந்தகோடி ப்ரணாமங்கள்

  2. Ascharyamana anubhavam ammangar. Swami Alavandharin Ithyeegangal for Madal urutuhale Sanyasa dharmam villakangal miga arumai. Dhanyosmi. Adiyen🙏

Leave a Reply