Emmanaa Vallal Kuyil Gunadhisai .. Alavandhar Aitheehyangal…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

பரமாச்சார்யர் ஸ்ரீ ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
எம்மனா வள்ளல் குயில் குணதிசை
என்னும் தலைப்பில்,
ஸ்ரீ உ வே தாமல் சடகோபன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**உதாரருக்கு உதாரண புருஷர்
**எம்மானா /எம்மனா என் குலதெய்வமே என்னுடை நாயகனே
**வள்ளல்.. உதார:
**அவன் பெற்றது பேறாகாது!
இரப்பும் இனிமையும்
**ஸ்வாமி ஆளவந்தார் ஏன் பெரிய பெருமாள் திருமுடி பக்கம் போக மாட்டார்?

ஸ்வாமி ஆளவந்தார் ஐதிஹ்யங்கள் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 07 | Date 23 July 2021 ||

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! மகாபாக்கியம் ஸ்வாமி! ஸ்ரீஆளவந்தாரின் ஐதிஹ்யங்கள் என்று, நான்கு பிரபந்தங்களிலிருந்து ,ஒவ்வொரு பாசுத்தை எடுத்து, உதார: என்ற குணத்தை, அதிஅற்புதமாக விண்ணப்பம் செய்துள்ளீர்கள் ஸ்வாமி! இது போன்று, மேலும் சாதிக்க வேண்டும் என்று, அடியேன் பிரார்த்திக்கிறேன்! தன்யோஸ்மின்!🙏🙏

  2. Athi arpudhamana anubhavam Swami particularly Nacchiyaar Thirumozhi itheeham arumai. Dhanyosmi. Adiyongal bhagyam to listen. 🙏

Leave a Reply