Paavai .. Thiruppaavai .. Sri Andal Anubhavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவாடிப்பூர திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்

பாவை  –  என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி. ஹரிப்ரியா தேவநாதன்
வழங்குகிறார்.

இதில்,

**நோன்பு பக்தி நெறியானது
**மார்கழி மாதத்துக்கு கேசவன் அதிபதி
**உவமை / காரிய ஆகுபெயர்
* ஏலோர் எம் *பாவாய்
28 பாசுரங்கள்;
** ஓர் எம்பாவாய் ஒன்று;
** இன்புறுவர் ஒன்று.
**வினையெச்சம் /வினைமுற்று 13 பாசுரங்கள்/14

மாதவனைக் கேசவன் பாவை அனுபவம் பெற்று, பரமனடி பணிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 04 | Date 20 July 2021 ||

5 comments

  1. Excellent rendition with concluding assertions that
    Pavai nonbu is nothing but Bhagavatha bhakt hi which is the most sought after by all
    Very fluent talk with a lot of examples
    Enjoyed the lectures very much

  2. அடியேன்! ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த, ‘திருப்பாவை ‘யில், ஒவ்வொரு பாசுரத்தின் முடிவில் வரும் இலக்கணங்களை அழகாக தெரிவித்துள்ளீர்கள், மேலும், ஆச்சார்யபக்தி பாகவத அபிமானம் வரை அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று, ஸ்ரீஆண்டாள் நமக்கு காட்டிக் கொடுக்கின்றாள் என்று, அரிதான விஷயங்களைதி தெரிவித்துள்ளீர்கள் மாமி!பாக்கியம்!அடியேன் நமஸ்காரம் 🙏🙏

  3. ஸ்ரீ
    ஜீயர் திருவடிகளே சரணம்
    ஆண்டாள் அநுபவம்
    ***
    முற்றிலும் புதிய கோணம்..
    ரஸ கநம்..
    அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி 🙏👍

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply