Maamunigal Maalaiyil Soodikkoduththaal Maalai …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவாடிப்பூர திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –

*மாமுனிகள் மாலையில் சூடிக்கொடுத்தாள் மாலை* என்னும் தலைப்பில் – *விதுஷி ஸ்ரீமதி. கோதை ஸ்ரீதரன்* – அவர்கள் வழங்குகிறார்.

இதில்,

**மாமுனிகள் மாலையில் மூன்று புஷ்பங்கள்
**இன்றோ திருவாடிப்பூரம் என்னும் பூரிப்பு
**கோதாதேவியின் பந்துக்கள் யார்? யார்?
**இகழ்ந்து .. போகத்தில் வழுவாத கோதை
**திருவாடிப்பூர நாளுக்கு சமமான நாள் எப்போது உண்டாகும்?
**அஞ்சு/ம் குடி

பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளை துதித்துக் கொண்டாடுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 03 | Date 19 July 2021 ||

7 comments

  1. அடியேன்! ஸ்ரீஆண்டாள் நாச்சியாரின் பெருமை, ஸ்வாமி மணவாள மாமுனிகளின் அருளிச் செய்த உபதேசரத்தினமாலையின் பெருமை, மற்றும் ஸ்ரீஆண்டாளுக்கென்றே இருக்கக்கூடிய மூன்று பாசுரங்களின் வ்யாக்கியானங்கள் என்று அருமையாக சாதித்துள்ளீர்கள் ! நமஸ்காரம் 🙏🙏

  2. ஸ்ரீ:
    ஜீயர் திருவடிகளே சரணம்
    ஆண்டாள் அநுபவ உரை
    ****
    அழகிய கருத்தமைப்பு,
    அத்புத ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு,
    ஆசார்ய வ்யாக்யாந ஸ்ரீ ஸூக்தி பத்தம்… மிகவும் அருமையான ஸாம்ப்ரதாயிகப் பதிவு.. அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் 🙏

Leave a Reply