Aadi Upanyasangal (2021 Plava) Introduction

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ வரவர முநயே நம:

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் ஆடி மாத ஆழ்வார் ஆசார்யர்கள் அநுபவமாக அளிக்கவிருக்கும உபன்யாசங்கள் பற்றிய முன்னுரை, ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

ஆடி மாத அநுபவங்களை கேட்டு, தங்களின் மேலான கருத்துக்களயும் வரவேற்கிறோம்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ப்லவ ஆடி 01 |

Date 17 July 2021 ||

Leave a Reply