Govardhanamennum Kotrak Kudaiye – Part 1

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருனட்சத்திர வைபவத் தொடரில் –
கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே!  –  என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ணக்ருபா
இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

முதல் பகுதியில்

**ரக்ஷகத்வம்
**நீர் மழை பொழிந்திருந்தால்!
**சோற்றுப் பருப்பதம்.. தயிர் வாவி.. நெய் அளறு
**பொட்டத் துற்றி
**கொட்டைத் தலைப்பால்
**இளஞ்சீயம்
**குழவி இடைக்கால்
**கோபம் கொண்ட யானை போல் மேகங்கள்
** அறையோ! வந்து வாங்குமின்

ஏனத்துருவாகிய ஈசனெந்தை எடுத்த மலை மாட்சியைக் கேட்டு மகிழ்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 26 |
Dated 10 July, 2021 ||

2 comments

  1. அடியேன் மாமி! பெ.தி. 3-5, ‘அ ட்டுக்குவி ” பதிகத்தில், ஸ்ரீகிருஷ்ணனின் ரக்ஷகத்வம், ஸ்வாமி பட்டரின் ரஸோக்தி, பதிகம் முழுவதும் மலையின் இயற்கை வளங்களை அதிஆச்சரியமாகவும், ரசனையாகவும், தெரிவித்து, மேலும், கோவர்தன கிரி தாரணத்தில், ஸ்ரீகண்ணபிரானின் திருவுள்ளம் என்று, நல்ல அனுபவங்களை அருளிச் செய்துள்ளீர்கள். பாக்கியம்! அடியேன் 🙏🙏

Leave a Reply