Periyazhvarin Perumaigal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பெரியாழ்வாரின் பெருமைகள்
வழங்குபவர்
கலையிலங்கு மொழியாளர் முனைவர் மதுரை ஸ்ரீ உ வே அரஙகராஜன் ஸ்வாமி

**வார்த்தை, பெருவார்த்தை, மெய்ம்மைப் பெருவார்த்தை
**பரத்வ நிர்ணயம்
**யானை எப்படி இருந்தது?
**திருப்பல்லாண்டு மங்களாஸாசனம்
**மலை போலிருந்தவர் செல்வ நம்பிகள்
*பிள்ளாய் நெல் எங்கே?
*அடியார்கள் வயிற்றிலே விதைத்துவிட்டேன்..எங்கு விளையும்?

விட்டுசித்தரின் பெருமை அறிவோம் வாரீர்.

ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்தினருக்காக அளித்த ஒலிப்பதிவு.
ப்லவ – ஆனி 30 | Dated 22 June 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! மெய்ம்மை பெருவார்த்தை என்பதற்கும், ஸ்வாமி செல்வ நம்பிகளின் ஆச்சரியமான அனுபவங்களையும், மற்றும், கோதை என்பதன் பெயர்க்காரணமும், அனுபவித்தோம் ஸ்வாமி! பாக்கியம்!தன்யோஸ்மின்!🙏🙏🙏🙏

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply