Oru Thaniyan Irandu Prabandhangal .. Periyazhvar Mangalasasanam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில்

ஒரு தனியன் இரண்டு ப்ரபந்தங்கள்

என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே காழியூர் தேவராஜன் ஸ்வாமி

வழங்குகிறார்.

இதில்

**பெரிய திருமொழி , பெரிய திருவந்தாதி என்று பெரிய என்னும் அடைமொழியாலும் சரி
**எண்ணிக்கை, வயதிலும் சரி
**பெரியாழ்வாருக்கு பொருந்தாதாகிலும் பெரியாழ்வார் என்னும் திருநாமத்துக்குக் காரணம் என்ன?
**இரண்டு ப்ரபந்தங்களுக்கு ஒரே தனியன் அமைந்ததற்கு பொருத்தம் எப்படி?
**மங்களாஸாசனம், விட்டுச்சித்தன்
**தனிமையைப் போக்குதல்.. யார் தனிமையை?

விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பத்து என்று கொண்டாடுவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆனி 08 |
Dated 22 June 2021 ||

2 comments

  1. Very nice lecture on Periyazhwar. Can u pl consider giving facility to pass on this lecture to whatsapp groups apart from twitter & facebook ?

Leave a Reply