Thanks Note to all Upanyasakargal for Vaikasi month upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினரின்’
ப்லவ வருட வைகாசி மாதத்தில்
ஒலிப்பதிவுகள் அளித்த மஹநீயர்களுக்கு க்ருதஜ்ஞதைகள்.

தலையல்லால் கைம்மாறிலனே என               ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி தெரிவிக்கிறார். 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆனி 02 | Dated 16 June 2021

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்வாமி நம்மாழ்வார் ,திருவவதரித்த ,வைகாசி மாதம், முழுவதும் காலையிலும் மாலையிலும் கோவிலில் நடைபெறும் உற்சவமாகவே கொண்டாடினோம்! திருவாய்மொழி பத்து பத்தில், எம்பெருமான் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றோம், மேலும், ஸ்வாமி பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்கியானம் அருளிச் செய்த கிரந்தங்களையும், மதுரை பேராசிரியர் அவர்களின், இதுவரை அறிந்திராத பல விஷயங்கள், அவருடைய அனுபவங்கள் என்று, இம்மாதத்தை சிறப்பான முறையில் நடத்திச் சென்ற, உ வே. சுந்தரராமன் அவர்களுக்கும், உ வே பத்பநாபன் ஸ்வாமி அவர்களுக்கும், அடியேன் சிரம் தாழ்த்தி நமஸ்கரிக்கிறேன்!🙏🙏🙏🙏

Leave a Reply