Aarththiharathvam .. Emberumaanin Thirukkunangal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக வைபவ மஹோத்ஸவத் தொடரில்,
“திருவாய்மொழியில் ஓரொரு பத்தில் ஓரோரு கல்யாணகுணங்கள்” – பத்தாம் பத்தில் – ஆர்த்தி ஹரத்வம் – என்ற தலைப்பில்,  ஸ்ரீ உ வே திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி — – இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

முதற் பகுதியில்

**பத்து பத்தின் குணங்கள்; அவற்றுக்கு ஸங்கதி
**ஹரி என்ற திருநாமத்தின் தாத்பர்யம்
**பத்தாம் பத்தின் ஸாரார்த்தம்.. அதில் ஆழ்வாரின் ஆர்த்தி மிகுதல்
**ஆர்த்தி த்வனியுடன் ஆழ்வார் ப்ரார்த்திக்க
**ஆழ்வாரின் ஆர்த்தியைப் போக்குகிறான் எம்பெருமான்..
**பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் நடத்தும் ஆத்தன்
**பதினெட்டில்.. வேடன் வேடுவிச்சி, பக்ஷி, குரங்கு, சராசரம், இடைச்சி
**ஸாது பரித்ராணம் ப்ரதானம்

வழித்துணை மார்க்கபந்து – திருமோகூர் ஆத்தன்.. மணித்தடத்தில் இளைப்பாறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
#‘ஆறெனக்குநின்பாதமேசரண்குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 27 |
Dated 10 June 2021

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஒவ்வொரு பதிகத்தின் ரத்தின சுருக்கமான சாராம்சம், அற்புதம்!🙏🙏

Leave a Reply