Aabathsakathvam .. Emberumaanin Thirukkalyaana Gunangal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக திருநட்சத்திர வைபவத் தொடரில்,
“திருவாய்மொழியில் ஓரொரு பத்தில் ஓரொரு கல்யாண குணங்கள் ஒன்பதாம் பத்தில் ஆபத்ஸகத்வம்”.. என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**ஓரொரு பத்தில் உபதேச திருவாய்மொழி/கள்
**உபதேசத்தில் குணத்தில் நோக்கு
**ஒன்பதாம் பத்தில் கொண்ட பெண்டிர் முதல் உபதேசம்
**ஆபத் ஸகத்வம்
**ப்ரளயம் மற்றும் ஏனைய ஆபத்தில் ரக்ஷிக்கிறான்
**எம்பெருமான் உண்ட போது ஆத்மாக்கள் நெருக்கப்படாமல், விஸ்தாரமாக சௌகர்யமாக வைத்திருக்கிறான்
**இதைப் பார்த்தவர் யார்? எப்போது?
**அகடிதகடனா ஸாம்ர்த்தியம்

எண்டிசையும் உண்டுமுமிழ்ந்தளந்த எங்கும் அளிக்கின்ற, ஆயன் மாயனை ஆஸ்ரயிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
#‘ஆறெனக்குநின்பாதமேசரண்குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 25 |
Dated 08 June 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! திருவாய்மொழி 9ஆம் பத்தில், பல பாசுரங்களால், ஆபத்து காலத்தில் ரட்சிக்குமவனாய் விளங்குகின்றான் எம்பெருமான் என்றும், அவனே உற்ற துணை என்றும், அருமையான விளக்கங்கள்! நலலனுபவம் ஸ்வாமி! அடியேன் 🙏🙏

Leave a Reply