Kaarunigathvam .. Emberumaanin Thirukkalyaana Gunangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் – திருவாய்மொழியில் ஓரோர் பத்தில் எம்பெருமானின் ஓரொரு கல்யாண குணங்களில் – ஐந்தாம் பத்தில் – காருணிகத்வம் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாஸராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்

**அவன் எவ்விடத்தான்
**யான் ஆர்?
**எம்மா பாவியர்க்கும் தொல்லருள்
*விதிவாய்க்கின்று
**இருகரை அழிப்பது எது?
**இருகரை இரு ஸ்வாதந்திரியம்
**ஆ! ஆ! என்று
**க்ருபா ப்ரபாவம்
**ஸ்ரீவசனபூஷண திவ்ய ஸாஸ்திரத்துக்கும் ஆசார்ய ஹ்ருதயத்துக்கும் ஸாம்யம்

எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா ப்ரவாஹத்தில் அமிழ்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 13 |
Dated 27 May 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! திருவாய்மொழி 5ஆம் பத்தில், எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையையும், இரு கரை இருஸ்வாதந்திரியங்களின் விளக்கங்கள் அற்புதம். ஸ்வாமி, 🙏🙏🙏🙏

Leave a Reply to ஜோதி லக்ஷ்மி Cancel reply