Thiruvaimozhippillai .. Sri U Ve Madurai Arangarajan Swami

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி திருவாய்மொழிப்பிள்ளை திருநட்சத்திரத்தை உத்தேசித்து –
திருவாய்மொழிப்பிள்ளை என்னும் தலைப்பில் –  *கலையிலங்குமொழியாளர் முனைவர் ஸ்ரீ உ வே மதுரை அரங்கராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,

**திருவாய்மொழிப்பிள்ளை வம்சத்தின் மூலபுருஷர் யார்?
**திருமலையாழ்வார் … அமாத்திய ப்ராஹ்மணர்
**கூரகுலோத்தம தாஸர் திருமலையாழ்வாரை ஸம்பிரதாயத்துக்கு அழைத்து வந்த விதம் – சிக்கில் கடாரம்
**குந்தீபுரம். குந்தகை
**ஆழ்வாரை மீட்டது.. முந்திரிப்பு
**தோழப்பருக்கு கௌரவம்
**சதுர்வேதிமங்கலம்… உய்யக்கொண்டார் சன்னிதி இங்கு ஏன்?
**பாண்டியர், குந்தகை பெயர்க்காரணம்.. கயல் பொறித்த

ஸ்ரீசைலேஸர் தயைக்குப் பாத்திரம் ஆவோம் வாரீர்.

ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்தினருக்காக அளித்த ஒளி-ஒலிப்பதிவு. 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – வைகாசி 14 |
Dated 28 May 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்வாமி திருவாய்மொழிப்பிள்ளையின் அவதாரச்சிறப்புகளையும், பல அரிய வரலாற்று சிறப்பம்சங்களையும், தேவரீர் பல அபூர்வ நிகழ்வுகளையும் அருமையாக தெரிவித்துள்ளீர்கள், மேலும், இது போன்று பல நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய விஷயங்கள், அருளவேண்டும் என்று பிரார்திக்கிறேன் ஸ்வாமி! அடியேன். 🙏🙏🙏🙏

Leave a Reply