Inbanthiru Peruveedu Vandheidhilan Paasur Arththa Vishayangal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்ரீ எம்பெருமானார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
இன்பந்தரு பெருவீடு வந்தெய்திலன் பாசுர அர்த்த விஷயங்களை வழங்குகிறார் – ஸ்ரீ உ வே TCA வேங்கடேசன் ஸ்வாமி

இதில்

*அமுதனாருக்கு எது பரம ப்ராப்யம்?
**புண்ணியம் பொன் விலங்கு
**அமுதனாருக்கு பேரின்பமும் பொன் விலங்கு
**கலியனுக்கு அர்ச்சை.. அமுதனாருக்கு எம்பெருமானார்
**அடியார் யார்? ஏன்?
**எங்கே கண்டோம்?
**உடையவருக்கு என்செய்வன் என்றே இருத்தி நீ?

இவ்வர்த்த விஷயங்களை அனுபவிப்போம் வாரீர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 29 |
12-05-2021 ||

Leave a Reply