Jagadh Kaaranathvam .. Upaathaana Kaaranam ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்ரீ பாஷ்யகாரர் திருநக்ஷத்திர வைபவத்தை முன்னிட்டு,
ஜகத் காரணத்வம்.. உபாதான காரணம் – என்னும் தலைப்பில் வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி

இதில்,

**ப்ரம்மமே உபாதான காரணம்
**ப்ரக்ருதி அதிகரணம்.
**ப்ரக்ருது உபாதான காரணம் ஈஸ்வரன் நிமித்த காரணம்… பூர்வ பக்‌ஷம்
** ஸாஸ்திரங்கள் சொல்வது இரண்டு காரணமா? வேறு வேறா? ஒரே வ்யக்தியா?
**ப்ரக்ருதுஸ் ச
**சரீர சரீரி பாவம்.
**யஸ்ய ப்ரக்ருதி சரீரம் – யஸ்ய ஆத்மா சரீரம்
**ப்ரக்ருதியும், ஆத்மாவும் எம்பெருமானுடமிருந்து பிரிக்க முடியாது (அப்ருதக்)
**ஸ்ருஷ்டி, லயம் என்றால் என்ன?
**ஆதார ஆதேயம் ப்ரதக், சேஷி

எம்பெருமானே உபாதான காரணம் என்று எம்பெருமானார் ஸ்ரீசூக்தி கொண்டு உணர்வோம் வாரீர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 28 |
11-05-2021 ||

Leave a Reply