Sree Venkatesa Ithihaasa Maalaa ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

சித்திரை ஸ்வாமி அனந்தாழ்வான் திருநட்சத்திரத்தை முன்னிட்டு
ஸ்ரீ வேங்கடேச இதிஹாஸ மாலா
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே TCA Venkatesan Svaami
வழங்குகிறார்.

இதில்

**வாமன புராணத்தில் சொல்லப்பட்டது என்ன?
**ஸ்வாமி புஷ்கரணி என்றால்?
**தவம் செய்தவர் பெயரா?
**வாயுவும் தவம் செய்தாரே!
**எம்பெருமானார் ப்ரமாணம் கொண்டு நிரூபித்தல்
**திருமலையில் அத்யயன உத்ஸவத்தில் ஒரு நாள் ப்ரத்யேக இராமானுச நூற்றந்தாதி அந்வயம்

அப்பனுக்கு சங்காழி அளித்த பிரானை ஸ்ரீ அனந்தாழ்வானின் ஸ்ரீசூக்தி கொண்டு அனுபவிப்போம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 14 |
27-04-2021 ||

One comment

  1. Ananth Azhwan Thiruvadigale Saranam🙏Dhanyosmi Swami for bring out the gems from this precious grantham. Bhagyam. Adiyen🙏

Leave a Reply